வாய்ப்புகள் குறைந்ததால் சன் டிவி சீரியலில் நடிக்க வந்துள்ளார் விஜய் பட நடிகை ‌‌

Nandita Shwetha in Sun TV Serial : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக அனுமண்டல் நந்திதா ஸ்வேதா. அட்டகத்தி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தளபதி விஜய்க்கு அம்மாவாக புலி படத்தில் நடித்து இருந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாமல் இருந்து வருகிறது. அடுத்ததாக இவரது நடிப்பில் ஐபிசி 376 என்ற திரைப்படம் மட்டுமே வெளியாக உள்ளது.

தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மறைவு : ஜனாதிபதி இரங்கல்

இதன் காரணமாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் பட நடிகைக்கு இப்படி ஒரு சோதனையா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Dhanush-ன் அடுத்த படத்தில் இணையும் 3 நாயகிகள்! – யார் யார் தெரியுமா? | D44 Massive Update