Nandhi

சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே வலம் வர வேண்டும். எத்தனை முறை பிரதிட்சை செய்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.

* 3 முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும்.
* 5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும்.

* 7 முறை வலம்வந்தால் – நல்ல குணம் உண்டாகும்.
* 9 முறை வலம்வந்தால் – குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* 11 முறை வலம்வந்தால் – நீண்ட ஆயுள் கிட்டும்.
* 13 முறை வலம்வந்தால் – வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.

* 15 முறை வலம்வந்தால் – செல்வம் பெருகும்; வறுமை விலகும்.
* 17 முறை வலம்வந்தால் – செல்வம் பெருகும்.

* 108 முறை வலம்வந்தால் – அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
* 1008 முறை வலம்வந்தால் – ஒரு வருட தீட்சையாக பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here