Nanban Movie Secrets : Famous Director Revealed Shocking Secret.! | Thalapathy Vijay | Nanban Full Movie | Jiiva | Srikanth
நண்பன் படத்தை இயக்குமாறு தளபதி விஜய் முதலில் தன்னை தான் அழைத்தார் என பிரபல இயக்குனரும் நடிகருமான ஒருவர் கூறியுள்ளார்.

Nanban Movie Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவாவுடன் இணைந்து நடித்திருந்த திரைப்படம் நண்பன்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

ஹிந்தியில் 3 இடியட்ஸ் என்ற பெயரில் வெளியான படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக இப்படம் உருவானது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான் இப்படத்தை இயக்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் முதல்ல இந்த படத்தை இயக்க என்னை தான் அழைத்தார் என நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அஜித்தை தாக்கி வசனம், நோ சொன்ன விஜய் – இயக்குனர் சொன்ன சுவாரஷ்ய சம்பவம்.!

இந்த நண்பன் படம் தமிழக இளைஞர்கள் அளவில் மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.