தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் நானே வருவேன் படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது.

Nanae Varuven Shooting Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இது சதித்திட்டம், இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் : பாகிஸ்தான் தகவல்

தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் நானே வருவேன் ஷூட்டிங் எப்போது?? வெளியான தகவல்

இந்தப் படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தையும் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாத இடையில் இருந்து தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது.

பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் Thala Ajith – சாகசப் பெண்ணிடம் ஆலோசனை!

மேலும் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.