சிம்பு குரலில் உருவாக்கியுள்ள நான் தப்பு பண்ணிட்டேன் பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

Nan Thappu Panniten Song Teaser : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சிம்பு பாடிய நான் தப்பு பண்ணிட்டேன் பாடல் - வெளியான டீசர்.!!

மீண்டும் நடிகர் சிம்பு யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைத்து அவருடைய இசையில் உருவாகி உள்ள ஆல்பம் பாடலை பாடியுள்ளார்.

உலக ஒலிம்பிக் திருவிழா : இந்திய தேசியக் கொடியுடன் மேரிகோம், மன்பிரீத் சிங்..

காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

Superstar ரஜினிகாந்த் பட வாய்ப்பை நழுவ விட்டுட்டேன் – யார் அந்த முன்னனி நடிகை?? | Tamil | News | HD

முழு பாடல் வீடியோ ஜூலை 8-ம் தேதி யூ1 ரெக்கார்ட்ஸ் யூ டியூப் பக்கத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thappu Pannitten - Teaser | Silambarasan TR | Kalidas Jayaram, Megha Akash | AK Priyan | U1 Records