Nammba Veetu Pillai Release Date | Sivakarthigeyan | The film crew has officially announced that the film will be released on the 27th.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள தேதியை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Nammba Veetu Pillai Release Date : சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் “நம்ப வீட்டு பிள்ளை”.

இதற்கு முன் இந்த படத்தின் தலைப்பு “எங்க வீட்டு பிள்ளை” என்று வைப்பதாக இருந்த நிலையில், சில பிரச்சனை காரணமாக “நம்ப வீட்டு பிள்ளை” என்று மாற்றப்பட்டது.

“நம்ம வீட்டு பிள்ளை ” அடுத்த அப்டேட் இதோ.!

அண்ணன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள்.

முன்னதாக வெளியான “எங்க அண்ணன்” பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் “உன்கூடவே பொறக்கணும் ” என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இதனை தொடர்ந்து படம் வருகிற 27-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here