Namma Veettu Pillai Trailer
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Namma Veettu Pillai Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களை கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன்.

கவினுக்கு இப்படி தான் ஓட்டு விழுகிறதா? சர்ச்சையை கிளப்பிய விஜய் டிவி பிரபலம் – வைரலாகும் வீடியோ

இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.

அண்ணன், தங்கை மற்றும் குடும்ப பாசத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி தற்போது ட்ரைலரை வெளியிட்டுள்ளது.

“கண்ணான கண்ணே” போல பாட்டு கேட்ட பாண்டி ராஜ் – இமான் செய்த வேலையை பாருங்க.!

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் நம்ம வீட்டு பிள்ளை ட்ரைலர் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.