Namma Veettu Pillai Cast Details : Fans Angry Reactions | Sivakarthikeyan | Anu Immanuvel | Meera Mithun | Kollywood Cinema News
நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பிக் பாஸ் பிரபலமான மீரா மிதுன் இணைந்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்ய நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

Namma Veettu Pillai Cast : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளராக உள்ளே சென்று மக்களின் வெறுப்பை சம்பாதித்து வெளியேறியவர் மீரா மிதுன்.

சாக்ஷியை தொடர்ந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? – இது நாமினேஷன் லிஸ்ட்.!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

இது குறித்து மீரா மிதுன் ட்வீட் செய்ய நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.