68 வயது நடிகருடன் நமீதாவுக்கு இரண்டாவது திருமணம் என ஒரு தகவல் வைரலாகி பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Namitha Marriage Controversy : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நமீதா. சினிமா மட்டுமில்லாமல் சின்னத்திரையில் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வந்தார்.

OMG.. நீயா நானா நிகழ்ச்சியில் பாட்டு பாடி கவர்ந்த ஸ்ரீகாந்தா இது? இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க – வைரலாகும் பேட்டி வீடியோ.!

இதனையடுத்து பிக் பாஸ் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். அதன் பின்னர் நடிகரும் தயாரிப்பாளருமான வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டு எவ்வித பிரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நமீதாவுக்கு 68 வயதான சரத் பாபுவுடன் இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் கிளம்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்ன கொடுமை இது.. 28 வயது நடிகருடன் 42 வயது நடிகைக்கு நவம்பரில் திருமணம்.!

இது குறித்து நமிதா தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை, ஆனால் சரத் பாபு நாங்கள் இருவரும் நடிக்க வந்ததில் இருந்தே இந்த வதந்தி வந்து கொண்டு தான் இருக்கிறது. இது என்னுடைய பெயருக்கு களங்கம் விளைப்பதாக இருந்து வருகிறது.