Namination List in BB4 :
பிக் பாஸ் வீட்டில் இருந்தே இந்த வார வெளியேற்றுவதற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது.

Namination List in BB4 : உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இதுவரை ரேகா வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி என மூவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வார வெளியேற்றுவதற்கான நாமினேஷன் திங்கட்கிழமையான இன்று நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பெரும்பாலான போட்டியாளர்கள் அனிதா மற்றும் சுச்சியை நாமினேட் செய்துள்ளனர்.

மேலும் ஆரி மற்றும் பாலாஜி மாறி மாறி நாமினேட் செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாலாஜியின் காதல் கண்ணை மறைப்பதாக ஆரி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Bigil_Boss/status/1328179801090187269?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.