Nam Iruvar Namaku Iruvan Heroine Update

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இல் புதிய மகாவாக என்ட்ரி கொடுத்துள்ளார் சீரியல் நடிகை.

Nam Iruvar Namaku Iruvan Heroine Update : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்து வரும் இதில் ரட்சிதா நாயகியாக நடித்து வருகிறார். இவர் கன்னட படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருவதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார்.

மேலும், முன்னேற்றுவேன் : இந்திய அணியின் புதிய கோச்சர் டிராவிட்

இதனையடுத்து ரக்சிதாவுக்கு பதிலாக அரண்மனைக்கிளி சீரியலில் ஜானுவாக நடித்த மோனிஷா இந்த சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அவர் மகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த மாதிரி ஒரு படத்தை பார்த்தது இல்ல – Annaatthe படம் பார்த்து கண்கலங்கிய மக்கள்! | HD