Nakul Wife Baby Shower Function Photos
Nakul Wife Baby Shower Function Photos

லாக் டவுன் காரணமாக வீட்டிலேயே சிம்பிளாக தன்னுடைய மனைவிக்கு வளைகாப்பு செய்துள்ளார் நடிகர் நகுல்.

Nakul Wife Baby Shower Function Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நகுல் நடிகராக மட்டுமல்லாமல் நல்ல டான்ஸர் மற்றும் பாடகரும் ஆவார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான தேவயானியின் தம்பியான இவரின் மனைவி தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார்.

என்னை நகுல் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளில் தெரியப்படுத்தி இருந்தார்.

நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் விஜய் தான்.. பிரபல நடிகர் பதிவில் ரசிகர்கள் செய்த கலாட்டா – இதோ இந்த பதிவை பாருங்க!

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நகுலின் மனைவி சுரபிக்கு வீட்டிலேயே சிம்பிளாக வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

அந்த அழகிய புகைப்படங்களை நகுல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் காயத்ரி ரகுராமின் வாழ்த்து

https://twitter.com/gayathriraguram/status/1275852585862389761?s=19
https://twitter.com/KrishKasiRajan1/status/1275835728837046272?s=19
https://twitter.com/maavurundai/status/1275804708293054465?s=19