YouTube video

Nakul & Sruti Blessed with a Baby Girl – Nakul’s Emotional Message

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நகுல். இந்த படத்திற்கு முன்னதாக இவர் பாய்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.தற்போது தொடர்ந்து படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

மேலும் நகுலின் மனைவி சுரபி கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு அழகிய மகள் பிறந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் புகைப்படத்தோடு தெரிவித்துள்ளார் நகுல்.

அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.