Nakshatra With Mother

நடிகை நக்ஷத்ராவின் அம்மா புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Nakshatra With Mother : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து சீரியல் நடிகையாக இருப்பவர் நக்ஷத்ரா. இவர் சன் டிவியில் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலின் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் இவருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தனது காதல் கணவருடன் போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

தற்போது அவரின் அம்மாவின் பாசமான முத்தத்துடன் க்யூட்டான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.