Nakshatra With Husband Images

கடற்கரையில் தனது காதல் கணவருடன் புகைப்படம் எடுத்துள்ளார் நடிகை நட்சத்திரா.

Nakshatra With Husband Images : தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நக்ஷத்ரா நாகேஷ்.இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியான “சன் சிங்கரில்” தொகுப்பாளினியாக பணியாற்றினார். பிறகு லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி, திருமகள், போன்ற சன் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் மட்டுமில்லாமல் சினிமாவிலும் சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்புக்குதிரை, மிஸ்டர் லோக்கல், போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இப்படியான நிலையில் சமீபத்தில் தன் காதலருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் காதலருடன் கடற்கரையில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.