Nakshatra in Vijay TV Serial

சன் நெட்வொர்க்கில் பணியாற்றி வந்த நட்சத்திர விஜய் டிவி சீரியல் மூலம் அந்த சேனலுக்கு தாவி உள்ளார்.

Nakshatra in Vijay TV Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர்கள் நட்சத்திரா. தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் பல ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். மேலும் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சரஸ்வதியின் தமிழும் என்ற சீரியலில் பிரபல தொகுப்பாளர் தீபக் உடன் இணைந்து நடிக்கிறார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அவதூறாக பேசிய வழக்கில், குஜராத் கோர்ட்டில் ராகுல் காந்தி..

இந்த சீரியலில் நட்சத்திர பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 8 அட்டம்ப்ட் எழுதியும் பாஸ் செய்ய முடியாத பெண்ணாக நடித்துள்ளார்.

Cooku With Comali Pugazh-க்கு கல்யாணம் ஆயிடுச்சா..? புகழ் கொடுத்த விளக்கம்.! | Trending News | Tamil://youtu.be/Z-M2ob0uUk0