Nakhul Wife's Emotional Photos
Nakhul Wife's Emotional Photos

வலிகள் மிகுந்த தன்னுடைய பிரசவ புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகர் நகுலின் மனைவி.

Nakhul Wife’s Emotional Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவருடைய உடன்பிறந்த தம்பியான நகுல் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இவர் சுரபி என்பவரை திருமணம் செய்து கொண்டார். என கூறி என் மனைவி சுரபி கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் தான் அவர்களுக்கு அழகிய குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் நகுல் மனைவி சுரபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலி நிறைந்த பிரசவ புகைப்படங்களை வெளியிட்டு நகுல் குறித்தும் நகுல் தன்னை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டது குறித்தும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்