Nail Secrets
Nail Secrets

Nail Secrets :

உடலில் ஏற்படும் நோயை நமக்கு காட்டிக்கொடுக்கும், “நகத்தின் ரகசியம்” தெரியுமா உங்களுக்கு?

* ஆரோக்கியமான நிலையில் உங்கள் நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நிறம் மாறுபடும் பட்சத்தில் நோய்களின் அறிகுறிகளை அறியலாம்.

1) ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் வெண்மையாக இருக்கும்.

2) மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

3) சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால், நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி சிவப்பாக இருக்கும்.

4) இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

5) இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால், நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

6) இரத்த சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால், நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.

7) நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் வளைந்து இருக்கும்.

8) மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால், மூட்டுவலி உள்ளதாக அர்த்தம்.

9) சர்க்கரையின் அளவு அதிகமாகவும் புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால், நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here