முடிவுக்கு வராத சிக்கலால் சேகர் படத்திற்கு புதிய டைட்டிலை தேர்வு செய்துள்ளது படக்குழு.

Nai Sekhar Movie New Title : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்தவர் வடிவேலு. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் ஷங்கர் தயாரிப்பில் 24ம் புலிகேசி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

தமிழகத்தில், வியாபாரிகள்போல பயங்கரவாதிகள் சதித்திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

முடிவுக்கு வராத சிக்கல்.. நாய் சேகர் படத்திற்கு புதிய டைட்டிலை தேர்ந்தெடுத்த படக்குழு - புதிய டைட்டில் என்ன தெரியுமா??

இந்த படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் வடிவேலு படங்களில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் ரெட் கார்டு நீக்கப்பட்டது. இதனையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா?

இந்த படத்தின் டைட்டில் வேறு ஒரு படத்திற்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக படக்குழுவிற்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் நாய் சேகர் படக்குழு இந்த படத்தின் டைட்டிலை நாய் சேகர் ரிட்டன்ஸ் என மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.