தல தான் என்னுடைய ரோல் மாடல் என தேசிய விருது வாங்கிய தமிழ் நடிகர் அதிரடியாக பேசியுள்ளார்.

NagaVishal About Ajith in National Award Function : திரையுலகில் சிறந்த நடிகர் நடிகைகளுக்கான மத்திய அரசு விருது நேற்று வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தனுஷ், விஜய் சேதுபதி, டி இமான், ரசூல் பூக்குட்டி, பார்த்திபன், கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இவர்கள் மட்டுமல்லாமல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கே.டி என்ற படத்தில் நடித்த நாக விஷால் என்பவருக்கு வழங்கப்பட்டது.

கட்சியில் சேர, புதிய விதிமுறைகள் வெளியீடு : காங்கிரஸ்

தல தான் என்னுடைய ரோல் மாடல்.. தேசிய விருது வாங்கிய தமிழ் நடிகர் அதிரடி பேட்டி - யாருனு நீங்களே பாருங்க.!!

குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற நாக விஷால் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்களிடம் உங்களின் ரோல் மாடல் யார் என கேட்டதற்கு என்றைக்குமே தல அஜித் தான் என பதிலளித்துள்ளார். இவருடைய இந்த பதில் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Live ஆக சிலம்பம் சுற்றி அசத்திய Vijay-யின் தங்கை – Viral Video | HD