Nagarjuna's salary for acting in Coolie is this much
Nagarjuna's salary for acting in Coolie is this much

கூலி படத்தில் நடிக்க நாகர்ஜுனா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அக்டோபர் பத்தாம் தேதி இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் கூலி நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்தப் படத்துக்காக இவர் 24 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கசிந்து உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.