Nagarjuna Video : Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Keerthy Suresh, Manmadhudu 2, Nagarjuna Akkineni, Kollywood

Nagarjuna Video :

Nagarjuna Video : தமிழில் சினிமாவில் ரட்சகன், தோழா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் நாகர்ஜுனா. தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான இவர் தற்போது மன்மதடு-2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்கும் இந்த படத்தில் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், அக்ஷரா கவுடா என இரண்டு பேர் நடித்து வருகின்றனர்.

என்னமா ஹேர் ஸ்டைல் இது? பிக் பாஸ் ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வைரல் புகைப்படம்!

தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு நடிகையுடன் கட்டி தழுவி லிப் லாக் கிஸ் காட்சியில் நடித்துள்ளார்.

இதனால் ஷாக்கான நெட்டிசன்கள் பலரும் மகள் வயது நடிகையுடன் இப்படியா நடிப்பது? இந்த வயதில் உங்களுக்கு லிப் லாக் காட்சிகள் தேவை தானா எனவும் நெட்டிசன்கள் அவரை விளாசி எடுத்து வருகின்றனர்.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.