நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என நாக சைதன்யா அப்பாவிடம் சொல்ல அவர் கொடுத்த ரியாக்ஷன் குறித்து தெரிய வந்துள்ளது.

Nagarjuna Reaction to Nagachaitanya Love : தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நாகசைதன்யா. இவர் தென்னிந்திய நடிகையான சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகண்டார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு வருடங்கள் கூட நீடிக்கவில்லை.

நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.‌. ரகசியமாக சொன்ன நாக சைதன்யாவுக்கு நாகர்ஜுனா கொடுத்த ரியாக்சன்

சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். விவாகரத்தான அதில் சமந்தா எங்களுக்கு மகள் போலத்தான் என நாகார்ஜுனாவின் குடும்பம் கூறியது. சமந்தாவின் சந்தோசம்தான் எனக்கு முக்கியம் என நாகசைதன்யா தெரிவித்திருந்தார்.

தியானம் என்றால் என்ன?

நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.‌. ரகசியமாக சொன்ன நாக சைதன்யாவுக்கு நாகர்ஜுனா கொடுத்த ரியாக்சன்

இந்த நிலையில் நாக சைதன்யா தன்னுடைய காதல் குறித்து முதல்முறையாக நாகர்ஜுனாவிடம் கூறியபோது இப்போ தான் சொல்றியா, எங்களுக்கு எப்பவோ தெரியும் என கூறியுள்ளார். இதனை நாக சைத்தன்யா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பக்கத்து இலைக்கு பாயாசம் போடவேணா.. அம்மாவிடம் பளாரென அறை வாங்கிய அருண் அரவிந்த் – செம Fun