ஒரு பங்களாவையே சமந்தாவுக்காக விட்டுக் கொடுத்துள்ளார் நடிகர் நாக சைதன்யா.

Nagachaitanya Help for Samantha : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி நான்கு வருடங்கள் முடிந்த நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

ஒரு பங்களாவையே சமந்தாவுக்காக விட்டுக்கொடுத்த நாக சைதான்யா - இப்போ அவர் எங்கு இருக்கிறார் தெரியுமா??
மகாபாரதம் வழங்கிய ஆயுதபூஜை.!

இதனையடுத்து நடிகர் நாக சைதன்யா ஹோட்டலில் இருந்து வீட்டிலிருந்து வெளியேறி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். மேலும் இவர் ஹைதராபாத்தில் உள்ள ஜிபிலி ஹில்ஸ் என்ற பகுதியில் பங்களா ஒன்றை வாங்கி இருந்தார். தற்போது அதனை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உள்ளாட்சித் தேர்தலில் 49 பேர் வெற்றி..ஜெயித்துக் காட்டிய விஜய் மக்கள் இயக்கம்‌..! | Vijay Fans | HD

மேலும் சமந்தா தங்கியிருக்கும் பங்களா நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் சேர்ந்து வாங்கியது. இதனை நாக சைதன்யா சமந்தாவுக்காக விட்டுக் கொடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.