விவாகரத்துக்குப் பிறகு சமந்தா பற்றி பேசியுள்ளார் நாகசைதான்யா.

Nagachaitanya About Samantha After Divorce : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்களில் இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

விவாகரத்துக்கு பிறகு சமந்தா பற்றி பேசிய நாகசைதான்யா.. என்ன சொல்கிறார் பாருங்க - இவருக்குள்ள இன்னமும் காதலா??

இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்துவிட்டனர். இருவரும் விவாகரத்து பெற்று அவரவர் பாதையில் பயணித்து வரும் நிலையில் தற்போது விவாகரத்துக்குப் பிறகு முதன்முறையாக சமந்தா பற்றி பேசியுள்ளார் நாக சைதன்யா.

Naai Sekar படம் இப்படி இருக்கு? – Public Review |Sathish |Pavithra Lakshmi

விவாகரத்துக்கு பிறகு சமந்தா பற்றி பேசிய நாகசைதான்யா.. என்ன சொல்கிறார் பாருங்க - இவருக்குள்ள இன்னமும் காதலா??
உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாட இருக்கிறேன் : முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

இருவரும் எங்களை மகிழ்ச்சிக்காக பிரிந்து விட்டோம். இந்த தருணத்தில் விவாகரத்து தான் சரியான முடிவு. சமந்தா சந்தோஷமாக இருந்தால் நானும் சந்தோஷமாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

நாக சைதன்யா இவ்வாறு பேசியதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு சமந்தாவின் மீது இன்னமும் காதல் இருக்கு, அதனால்தான் இவ்வாறு கூறுகிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.