Nandita Swetha Reply About Her Size

உங்க சைஸ் என்ன என ரசிகர் கேட்ட கேள்விக்கு நந்திதா ஸ்வேதா தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

Nandita Swetha Reply About Her Size : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. அட்டகத்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தளபதி விஜயுடன் இணைந்து புலி படத்தில் நடித்திருந்தார்.

சென்னையில் 51 மையங்களில் தடுப்பூசி போடும் பணி, மீண்டும் தொடங்கியது..

மேலும் நந்திதா நடிப்பில் அடுத்ததாக IPC 376 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நாயகியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார்.

சங்கீதா அக்கா Life Time Support – புகைப்படத்தை பகிர்ந்த Atlee மனைவி Priya..! | Ask Me | Social Media

சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுடன் இவர் உரையாடிய போது பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் சைஸ் என்ன என ஆபாசமாக கேட்டதற்கு இதை ஏன் உங்கள் அம்மாவிடமோ, சகோதரியிடமோ அல்லது தோழியிடமோ கேட்கக்கூடாது? அவர்களிடம் கேளுங்கள் உங்களுக்கு பதில் கிடைக்கும் என நறுக்கென பதிலளித்துள்ளார்.