Nadigar Sangam Election Results : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கு விசாரணைக்கு வர உயர் நீதி மன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

Nadigar Sangam Election Results : தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது.

ஆனால் நடிகர் சங்க தேர்தலுக்கான ஓட்டுகளை எண்ண உயர் நீதி மன்றம் தடை விதித்து இருந்தது.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பதவி காலம் முடிந்த பிறகு தேர்தலை நடத்தலாமா? என கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கு எண் 18/9-ல் அப்பாவியா நடித்த பொண்ணா இது? – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கவர்ச்சி புகைப்படம்.!

மேலும் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.