Nadigar Sangam Election 2019 | Vishal | Ishari K. Ganesh | Nasser | Pandavar Ani | pandavar ani members | Tamil Cinema News
Nadigar Sangam Election 2019

விஷாலுக்கு எதிராக பிரபல நடிகர் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Nadigar Sangam Election 2019 : தமிழ் சினிமாவிற்குமான தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வரும் ஜூன் 23-ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது.

பாண்டவர் அணியில் பொன்வண்ணனை தவிர மற்ற அனைவருமே மீண்டும் போட்டியிடுகின்றனர்.

எதிரணியில் சரத்குமார், ராதா ரவி ஆகியோர் போட்டியிடாததால் பாண்டவர் அணி எளிதில் வெற்றி பெரும் விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு, விஷாலுக்கு போட்டியாக இவரா? – வெளியான அறிவிப்பு.!

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஐசரி கணேஷ் விஷால் தரப்புக்கு எதிரணி ஒன்றை உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அணியில் பிரபல நடிகர்கள் இடம் பெற உள்ளார்களாம்.

அதில் முதல் ஆளாக விஷால் போட்டியிடும் பொது செயலாளர் பதவிக்கு ஜெயம் ரவி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nadigar Sangam Election 2019
Nadigar Sangam Election 2019