Nadigar sangam
நடிகர் சங்க தேர்தல் தேதி என்ன என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஷாலுக்கு போட்டியாக யார் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றியும் கூறப்படுகிறது.

Nadigar Sanga Therthal : தமிழ் சினிமாவிற்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய சினிமாவிற்காக தேர்தலை சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த உள்ளனர்.

இந்த முறையும் தலைவர் பதவிக்கு நாசரும், துணை தலைவர் பதவிக்கு கருணாஸும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

விஜய் குறித்து ஆட்டோ ட்ரைவர் வெளியிட்ட வைரல் வீடியோ.!

இவர்களது எதிரணியில் தலைவர் போட்டிக்கு ராதிகா போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.