Nadigar Sanga Election 2019 : Vishal, Sarathkumar, varalaxmi sarathkumar‏, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

நடிகர் சங்க தேர்தலில் என் ஒட்டு உங்களுக்கு இல்லை விஷால் என ஒப்பனாக அறிவித்துள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார்.

Nadigar Sanga Election 2019 :

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் புதிய தலைமைக்கான தேர்தல் வரும் ஜூன் 23 ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிராக சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறது.

இந்த தேர்தலுக்கான பிரச்சார வீடியோ ஒன்றை விஷால் வெளியிட்டு இருந்தார். அதில் ராதா ரவி, சரத்குமார் ஆகியோரை தாக்கி பேசி இருந்தனர்.

அடேய் இது என்னடா கருமம்.. விஜய் டிவியின் புது நிகழ்ச்சியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – ப்ரோமோவே இப்படியா?

இதனால் ஆவேசமான வரலக்ஷ்மி சரத்குமார் நீங்க செஞ்ச நல்லதை சொல்லி ஒட்டு கேளுங்க, மற்றவர்களை விமர்சித்து ஒட்டு கேட்காதீர்கள் என கூறியுள்ளார்.

மேலும் என்னுடைய ஓட்டை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் எனவும் அந்த டீவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.