Nadhaswaram Srithika Latest Photos
Nadhaswaram Srithika Latest Photos

நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திக்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Nadhaswaram Srithika Latest Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரித்திகா. இவர் நாதஸ்வரம் சீரியலில் மலர் கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் பல நடிகைகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் வேங்கை படத்தில் தனுசுக்கு தங்கையாகவே வாழ்ந்திருப்பார்.

மின்மினி பூச்சி போல் ஜொலிக்கும்.. கடல் கன்னி… ஹன்சிகா மோத்வானியின் டிராகன் போட்டோ ஷூட் !(Opens in a new browser tab)

மேலும் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி உள்ளார்.

இவளுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ஏன் இப்படி ஆகி விட்டீர்கள் என கேட்டதற்கு சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாக வீட்டு வேலைகளை செய்வதால் உடல் எடை குறைந்து விட்டது வேறு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CDkstz2l70A/?igshid=1cbhw53umomm0