Naanum Rowdy Dhaan Shooting Spot Video
Naanum Rowdy Dhaan Shooting Spot Video

பீச்சில் வைத்து நயன்தாராவிடம் கதை சொல்வதுபோல கடலை போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Naanum Rowdy Dhaan Shooting Spot Video : தமிழ் சினிமாவில் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இயக்குனரானவர் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில் விஜய்சேதுபதியும் நயன்தாராவும் நடித்திருந்தனர்.

இப்படத்தின் மூலமாகத்தான் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான காதல் மலர்ந்து இன்று வரை அந்தக் காதல் அப்படியே இருந்து வருகிறது.

அடடா என்ன அழகு.. தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட சாய் பல்லவி – வைரலாகும் புகைப்படம்.!

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் இருவரும் ஒரே வீட்டில் இருந்து அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தின் போது நயன்தாராவை டைரக்ட் செய்த போது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் விக்னேஷ் சிவனை கலாய்த்தும் இது குறித்த அவர்களது கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.