Naanga Vera Mathiri Record in YouTube

வலிமை படம் பற்றி போனி கபூர் பதிவு செய்துள்ள பதிவு ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

Naanga Vera Mathiri Record in YouTube : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

தங்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து படத்தின் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து வெளியான நாங்க வேற மாதிரி பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து இருப்பதாக போனி கபூர் பதிவு செய்துள்ளார்.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா? | Thalapathy VIjay, Pooja Hegde | HD

இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் செம கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.