Naane Varuven Movie Update

நானே வருவேன் படத்தின் இரண்டாவது முறையாக செல்வராகவன் செய்துள்ள மாற்றத்தால் ரசிகர்கள் என்ன ஆச்சு என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Naane Varuven Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தனுஷின் சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கி வருகிறார்.

படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த யாமினி விலகிக் கொண் டுள்ளார். அவருக்கு பதிலாக அரவிந்த் கிருஷ்ணா என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழை தப்பா பேசுனா எனக்கு பிடிக்காது – Actor Nani Latest Speech | Shyam Singa Roy Trailer Launch

கங்குலி-விராட்கோலி மோதல் விவகாரம் : கபில்தேவ் அறிவுரை..

முதன் முதலாக வேறொருவர் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி வந்த நிலையில் அவரை மாற்றிவிட்டு சில்லு கருப்பட்டி பட புகழ் யாமினி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரும் விலகி இருப்பது ரசிகர்கள் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.