நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Naane Varuven Movie Heroine Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு இன்றுமுதல் அனுமதி

நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

இந்த படங்கள் மட்டுமில்லாமல் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

எங்க Friendship இந்த அளவுக்கு தான்! – கலாய்த்த Rakshan

படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்க இந்துஜா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.