Naan Sirithaal and Oh My Kadavule BO Report
நான் சிரித்தால் மற்றும் ஓ மை கடவுளே படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

Naan Sirithal Vs Oh My Kadavule BO Report  : தமிழ் சினிமாவில் நேற்று ( பிப்ரவரி 14 )-ம் தேதி ஓ மை கடவுளே, நான் சிரித்தால், டே நைட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என நான்கு படங்கள் ரிலீசாகின.

இந்த நான்கு படங்களில் ஓ மை கடவுளே மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

இதோ அந்த விவரம்

நான் சிரித்தால்- ரூ. 38 லட்சம்
ஓ மை கடவுளே- ரூ. 22 லட்சம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.