Capmaari
கேப்மாரி படத்தில் இருந்து நான் ஒருத்தி கிட்ட மாட்டிகிட்டேன் என்ற பாடலின் லிரில்க்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தளபதி விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் தன்னுடைய 70-வது படமாக கேப்மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டிலா ஆகியோர் நடித்துள்ளனர். லைட் அடல்ட் காமெடியும் காதலும் கலந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து கேப்மாரி ஆன்தம் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது நான் ஒருத்தி கிட்ட மாட்டிகிட்டேன் என்ற லிரிக்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.