Naam Tamizhar Party Blast Surya

சீமானை பங்கமாக கலாய்த்துள்ளனர் சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் பங்கமாக கலாய்த்து உள்ளனர்.

Naam Tamizhar Party Blast Surya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் அமேசன் பிரைம் விடியோ வில் நேற்று வெளியான திரைப்படம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்.

இந்த படத்தில் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காளை மாடுகளை அடிப்படையாக வைத்து வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு காட்சியில் சீமானை மேனரிசம் செய்வது போல ஒருவர் நடித்திருப்பார்.

உலக வில்வித்தை போட்டி : 3 இந்தியர்கள் வெற்றியை நோக்கி..

செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது இங்கே அல்வா கிண்டுவது போதும் என ஒரு செய்தியாளர் மைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவரை தொடர்ந்து எத்தனை செய்தியாளர்களும் அங்கிருந்து கிளம்பினார்கள். இந்த காட்சி நாம் தமிழர் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Master படம் நல்ல Opening கொடுத்தது! – Ajith பட தயாரிப்பாளர் T. G. Thyagarajan பேட்டி | HD

இதனால் சூர்யாவை நாம் தமிழர் கட்சியினர் வசைபாடி வருகின்றனர்.