வடிவேலு டயலாக்கை டைட்டிலாக வைத்து வெளியான சதீஷின் நாய் சேகர் திரைப்படம் பற்றிய விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Naai Sekhar Review : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் வலம் வருபவர் சதீஷ். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் நாய் சேகர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க குக்கு வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார்.

இப்படி ஒரு அப்பா, அம்மா அடுத்த ஜென்மத்துல கிடைப்பாங்களான்னு தெரியல – கண்கலங்கிய டி.ஆர்!

படத்தின் கதைக்களம் :

நாயாக நடந்துகொள்ளும் மனிதர் சதீஷ், மனிதனாக நடந்து கொள்ளும் நாய்க்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை காமெடியாக கொண்டு உருவாகியுள்ளது தான் இந்த படத்தின் கதை.

வைகுண்ட ஏகாதசி : இன்று சொர்க்கவாசல் திறப்பு

Naai Sekhar Review

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள முதல் படத்திலேயே கலக்கியுள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்த காமெடியை அள்ளி வழங்கியுள்ளார்.

பவித்ரா லட்சுமி க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் இசை மற்றும் எடிட்டிங் ஆகியவை கச்சிதமாக கை கொடுத்துள்ளன. ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

மொத்தத்தில் நாய் சேகர் ரசிகர்களுக்கு சூப்பர் காமெடி விருந்து.

REVIEW OVERVIEW
நாய் சேகர் விமர்சனம்
naai-sekhar-reviewமொத்தத்தில் நாய் சேகர் ரசிகர்களுக்கு சூப்பர் காமெடி விருந்து.