பொங்கல் ரேஸில் பட்டய கிளப்பி வருகிறது நாய் சேகர் திரைப்படம்.

Naai Sekhar Movie Response : தமிழ் சினிமாவில் இந்த வருட பொங்கலுக்கு கிட்டத்தட்ட 8 படங்கள் வெளியாகின. அந்த படங்களில் ஒன்று தான் நாய் சேகர்.

பொங்கல் ரேஸில் பட்டய கிளப்பும் நாய் சேகர்.. வசூலிலும் டாப்.!!

அறிமுக இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சதீஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பவித்ரா லட்சுமி நடித்திருந்தார்.

பொங்கல் ரேசில் பல்வேறு படங்களுடன் மோதிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை தொடர்ந்து படத்திற்கு திரையரங்குகளில் நல்ல கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொங்கல் ரேசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக நாய் சேகர் இடம் பிடித்துள்ளது.

பொங்கல் ரேஸில் பட்டய கிளப்பும் நாய் சேகர்.. வசூலிலும் டாப்.!!

ஹீரோவாக சதீஷ் காமெடி கலந்த நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். பவித்ரா லட்சுமி அழகு தேவதையாக நடித்துள்ளார் என ரசிகர்கள் இந்த படம் பற்றி பாசிட்டிவ் கமெண்டுகளாக பதிவு செய்து வருகின்றனர்.