பிக் பாஸில் கலந்து கொண்டதும் போதும் அதற்காக நாங்கள் செலவு செய்ததும் போதும் என நொந்து போய் பேசியுள்ளனர் நாடியா குடும்பத்தினர்

Naadia Chang Husband About Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் மலேசிய தமிழரான நாடியா சாங். இவர் முகேன் ராவ் போல பிக் பாஸ் வீட்டில் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் வாரத்திலேயே வீட்டிலிருந்து வெளியேறினார்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவருடைய கணவர் நாடியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாங்கள் செலவு செய்தது இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தை விட அதிகம் என நொந்து போய் கூறியுள்ளார். இவர் இவ்வாறு பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நான் தனியாத்தான் இருப்பேன்.., திரும்ப பழைய கதையை ஆரம்பிக்க விரும்பல – Ashwin Emotional Speech.! | HD