Mysskin About Vijay in Youth Movie
Mysskin About Vijay in Youth Movie

ஏற்கனவே தளபதி விஜய் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mysskin About Vijay in Youth Movie : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தளபதி விஜயும் யூத் படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார்.

விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் மோதல்.. துப்பறிவாளன் 2 இயக்குனர் மாற்றம்??- யாருனு கேட்டா கண்டிப்பா ஷாக் ஆகிடுவீங்க.!

வின்சென்ட் செல்வா இயக்கிய இப்படத்தில் அவர் இல்லாதபோது மிஷ்கின் சில காட்சிகளை இயக்கியுள்ளார்.

அட ஆள்தோட்ட பூபதி என்ற பாடல் முதலில் வேறொரு விதத்தில் இருந்துள்ளது. அதில் மிஷ்கின் தான் சில மாற்றங்களை செய்து உள்ளார்.

இவர் செய்த மாற்றங்கள் படக்குழுவிற்கு தெரியாதாம். ஆனால் அந்தப் பாடல் செம ஹிட்டாகி விட்டது. இதனை மிஷ்கின் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.