Myna Nandini Second Marriage : She Says Love with serial Actor.! | Saravanan Meenaatchi | Maina 2nd Marriage | Kollywood Cinema | Tamil Cinema News
சீரியல் நடிகர் ஒருவருடன் சீரியல் நடிகை மைனாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Myna Nandini Second Marriage : தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகையாக வலம் வருபவர் மைனா. இவர் கார்த்திகேயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தொல்லை ஒழிந்தது.. மனைவியின் திருமணத்தை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் – வைரலாகும் புகைப்படம்.!

ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னர் சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த மைனா ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் அரண்மனை கிளி சீரியலிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அந்த சீரியல் நடிகரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.