விஜய் டிவி மைனா நந்தினிக்கு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Myna Nandhini in Viruman Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நந்தினி.

நல்ல ஞானமும் செல்வ சேர்க்கையும் தரும், பிரம்ம முகூர்த்த வழிபாடு..

இந்த சீரியலை தொடர்ந்து இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் வெள்ளித்திரையில் யோகி பாபு உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

250 ரூபாவுக்கே இப்படியா..? விலையை கேட்டு Shock-கான வனிதா விஜயகுமார்.!

இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி விருமன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்தியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை நினைத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.