டைட்டான மாடர்ன் உடையில் மைனா நந்தினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Myna Nandhini in Modern Dress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மைனா நந்தினி. இந்த சீரியலை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

டைட்டான மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் மைனா நந்தினி.. இணையத்தில் தீயாக பரவும் போட்டோ

சீரியல் நடிகர் யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மைனா நந்தினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீசர்ட் ஜீன்ஸ் போன்ற டைட்டான மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.

டைட்டான மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் மைனா நந்தினி.. இணையத்தில் தீயாக பரவும் போட்டோ

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.