மைனா நந்தினியின் கணவர் பழம்பெரும் நடிகரின் பேரன் என்பது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி மூலமாக தெரிய வந்துள்ளது.

Myna Nandhini Husband Details : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மைனா நந்தினி. விஜய் டிவி சீரியல் வரும் நடிகராக இருந்து வரும் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

மைனா நந்தினியின் கணவர் இந்த பழம்பெரும் நடிகரின் பேரனா?? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சி.!!

இவர்கள் இருவரும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் யோகேஷ் பிரபல பழம்பெரும் நடிகரின் பேரன் என்பது தெரியவந்துள்ளது. சிவாஜி கணேசன் எம்ஜிஆர் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்த ராமதாஸ் அவர்களின் பேரன் தான் யோகேஷ்.

மைனா நந்தினியின் கணவர் இந்த பழம்பெரும் நடிகரின் பேரனா?? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சி.!!