கருப்பாக இருந்து கலராக மாறியது எப்படி என பியூட்டி சீக்ரெட் பற்றி கேட்ட ரசிகர்களுக்கு மைனா நந்தினி பதிலளித்துள்ளார்.

Myna Nandhini About Her Beauty Secrets : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாக மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நந்தினி. அதன் பின்னர் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர் தொகுப்பாளினியாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

கருப்பாக இருந்து கலராக மாறியது எப்படி?? பியூட்டி சீக்ரெட் பற்றி கேட்ட ரசிகர்களுக்கு மைனா நந்தினி கொடுத்த பதில்

முதல் திருமணம் செய்துகொண்டு இவரது கணவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு சீரியல் நடிகரான யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சிந்துவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் : ஆறுதலாய் தேற்றுகின்றனர், எனர்ஜி நெட்டிசன்கள்..

கருப்பாக இருந்து கலராக மாறியது எப்படி?? பியூட்டி சீக்ரெட் பற்றி கேட்ட ரசிகர்களுக்கு மைனா நந்தினி கொடுத்த பதில்

நடிக்க வந்த புதிதில் கருப்பாக இருந்த மைனா நந்தினி தற்போது கலராக மாறி பளபளவென மின்னுகிறார். இவருடைய கலர் மாற்றத்திற்கு என்ன காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் மைனா நந்தினி என்னுடைய கலர் சேஞ்சுக்கு ஏபிசி ஜூஸ் தான் காரணம் என கூறியுள்ளார். அதாவது ஆப்பிள், பீட்ரூட், கேரட், இஞ்சி மற்றும் புதினா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் கலர் சேஞ்ச் ஆகும் என தெரிவித்துள்ளார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா? | Latest Cinema News

மைனா நந்தினி மட்டுமல்லாமல் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது அழகை மெருகேற்ற இந்த டிப்ஸை தான் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.