Myna Family Celebrates Vijay Birthday
Myna Family Celebrates Vijay Birthday

குத்தாட்டம் போட்டு விஜய் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது மைனா நந்தினியின் குடும்பம்.

Myna Family Celebrates Vijay Birthday : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் கடந்த ஜூன் 22 ஆம் தேதி தன்னுடைய 46 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

தன்னுடைய பிறந்த நாளில் எவ்வித கொண்டாட்டமும் வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியதால் ரசிகர்களும் அதை அப்படியே பின்பற்றினர்.

சமூக வலைதளப் பக்கங்களில் மட்டும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதனால் சில டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று இருந்தன.

சிம்பிளா செமயா பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா, அவர் கணவர் என்ன செய்திருக்கிறார் பாருங்க – வீடியோவுடன் இதோ.!

திரையுலக பிரபலங்களும் தளபதி விஜய்க்கு வாழ்த்து கூறி அவருடன் பணிபுரிந்த அனுபவங்களை பதிவிட்டு வந்தனர்.

அந்த வகையில் மைனா நந்தினியின் கணவர் யோகேஸ்வரன் தன்னுடைய அம்மா மற்றும் சகோதரியுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு தளபதியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அந்த வீடியோவை மைனா நந்தினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

https://www.instagram.com/p/CBx-_QCAszn/?igshid=1abqki5t5cafg

மைனா நந்தினி தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் அவரது வீட்டுக்கு புதுவரவு ஒன்று வர உள்ளது.

https://www.instagram.com/p/CBfLO7Hl0Jq/?igshid=pwybha4v1j6l