Mushroom Gravy
Mushroom Gravy

Mushroom Gravy :

தேவையான பொருட்கள் :

1. காளான் – 1 கப்

2. பட்டை – 1

3. ஏலக்காய் – 3

4. சீராக தூள் – 1 ஸ்பூன்

5. வெங்காயம் – 1

6. தக்காளி – 1

7. இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்

8. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

9. சீராக தூள், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

10. பச்சை மிளகாய் – 3

11. கறிவேப்பிலை – சிறிது

12. உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் 1 பட்டை 3 ஏலக்காய், 1 ஸ்பூன் சீரகம் பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள், சீராக தூள், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதங்கிய பிறகு அதனுடன் சுத்தம் செய்யப்பட காளான் போட்டு ஒரு கிளறு கிளறி மூடி போட்டு மூடி 2 நிமிடம் கழித்து அதற்கு தேவையான தண்ணீர் விட்டு மீண்டும் மூடி காளான் வெந்ததும் பரிமாறினால் சுவையான காளான் குழம்பு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here