MURUNGAKKAI Movie First Look
MURUNGAKKAI Movie First Look

பவர் ஸ்டார் ஹீரோவாக நடிக்க உள்ள முருங்கைக்காய் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

MURUNGAKKAI Movie First Look : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக சில படங்களில் நடித்திருப்பவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

தற்போது இவர் ஆர்எஸ் மணி இயக்கத்தில் முருங்கக்காய் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் பவர் ஸ்டார் உடன் நடிகர் மாரிமுத்து, நடிகை தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

சாந்தனு நடிக்கும் அடுத்த படம் முருங்கை காய் சிப்ஸ்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே வேற லெவல் – புகைப்படத்துடன் இதோ!

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பால் பழம் மற்றும் மல்லிகைப்பூவுடன் படுக்கையறையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.